சன்சீர்-
இறக்காமம் ஜாமியுத்தையார் ஜூம்மா பள்ளிவாசல் நிறுவாக சபையின் அழைப்பின் பெயரில் வருகைதந்த இஸ்லாமிய ஆய்வு அமைப்பின் பணிப்பாளர் அஸ்ஸேக் ஆதில் ஹஸன் அவர்களின் வருகையைத் தொடர்ந்து இறக்காமம் பட்டின பள்ளிவாயல் ஏற்பாட்டில் நேற்று பிற்பகல் 4.00 மணிக்கு இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் (குழந்தை வளர்ப்பு) என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் உளவியல் ரீதியாக குழந்தை வளர்ப்பு தொடர்பான விடயங்களை மக்களுக்கு எத்தி வைத்தார் இதில் பெருமட் திறளான பொதுமக்கள் கலந்து மக்கள் நன்மையடைந்தார்கள்.
இதில் பட்டினப்பள்ளி வாயல் பொருளாளர் சட்டத்தரணி பாறுக் சாஹிபு இறக்காமப் பிரதேச நன்னடத்தை உத்தியோகத்தர் ஏ.கே வகாப் ஜாமியுத்தையார் நம்பிக்கையாளர் மௌலவி சுல்பிக்கார் உட்பட பல பிரமுககர்கள் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment