பிரசன்னா இந்திரகுமார் சுயதொழில் ஊக்குவிப்புக்கான வாழ்வாதார நிதியுதவி



த.நவோஜ்-

மிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் மாகாண சபை வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் சுயதொழில் ஊக்குவிப்புக்கான வாழ்வாதார நிதியுதவி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.தவராசா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் கலந்து கொண்டதுடன். மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுகசேவை உத்தியோகஸ்தர் எஸ்.ஜெயசேரன், கணக்காய்வாளர், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

நிதியுதவி கோரப்பட்டவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு நிதியுதவிகளும் மற்றும் தையல் இயந்திர உதவிகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :