எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசங்கம் பாரிய வெற்றிபெறும் -ஜனாதிபதி!

28 தேர்தல்களில் வெற்றியடைந்த தற்போதைய அரசாங்கம், 29 முறையாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் பாரிய வெற்றிபெறும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மக்கள் மீது தமக்கு அதீத நம்பிக்கை உள்ளதாக கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை நேசிக்கும் மக்கள் உள்ளவரை, தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை இடைநிறுத்த ஒருபோதும் முடியாதென ஜனாதிபதி கூறியுள்ளார்.

பொதுமக்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இருப்பதனால், அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் வெற்றிபெறும் என இன்று முற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :