சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க நியமனம்!

ன்று இரவு அவசரமாகக் கூடும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதோடு, அக்கட்சியின் பொதுச் செயலாளராக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவை நியமிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவே தொடர்ந்தும் செயலாளராக இருக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு சாராரும் மத்திய குழுவில் இடம்பிடிப்பதால், வாக்கெடுப்பு மூலம் இத்தெரிவு மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :