காரைதீவு ஓர்க் இணையத்தின் உத்தியோகபூர்வ ஆதரவுடன் தோழா குறும்படம்




டுக்கடுக்காக குவியும் குறும்படங்களின் வரிசையில் அடுத்ததாக காரைதீவு ஓர்க் இணையத்தின் உத்தியோகபூர்வ ஆதரவுடன் தோழா குறும்படக்குழுவினரான காரைதீவு இளைஞர் கலைக்கழகத்தின்(KIK) இரண்டாவது முயற்சியில் வித்தியாசமாண எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டு வருகின்ற 'விலேஜ் விஞ்ஞானிகள்' குறும்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படத்தின் இறுதிகட்ட வேலைகள் இடம்பெற்று கொண்டு இருகின்றன.

காரைதீவு Lolipop Studios மற்றும் Dr.Times Musix Studios இன் பங்களிப்புடன் உருவாகிக் கொண்டு வருகின்ற குறும்படத்தின் உத்தியோக பூர்வ முன்னோட்டம்(Official Teaser) படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

வேகமாக உருவாக்கப்ட்ட குறுந்திரைப்படம் வெரு விரைவில் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புக்களுடன் தொகுக்கப்பட்டு இவ் குறுந்திரைப்படம் வெளியிடப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறும்திரைப்படதின் உத்தியோக பூர்வ முன்னோட்டம் (Official Teaser)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :