.jpg)
ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
கொழும்பு வடக்கிற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான காரியாலயமொன்று கொழும்பு-15, மட்டக்குளி அலுத்மாவத்தையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் இன்று(13) திறந்து வைக்கப்பட்டது. மேல் மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு வடக்கிற்கான அமைப்பாளருமான நௌசர் பௌசியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, மேர்வின் சில்வா, மேல் மாகாண சபை உறுப்பினர்களான நௌசர் பௌசி, ஹிருனிகா பிரேமச்சந்திரன் மற்றும் ஐ.ரி.என் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment