'மஹிந்த சிந்தனை வேலை திட்டத்தின் கிழ'; மன்னார்-முசலி பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடசாலை பாணிகள் வழங்கும் நிகழ்வு அரிப்பு ரோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையில் இடம்பெற்றது.
இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முசலி பிரதேச சபை தவிசாளர் எஹியா பாய் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பாதணிகளை வழங்கி வைத்தார்.முசலி பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பிரதேச தவிசாளரின் எஹியான் நிலையத்தினால் பல புலமைபரிசில் வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிகழ்வில் சிலாவத்துறை கடற்படை உயர் அதிகாரி, பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment