எம்.ஐ.சம்சுதீன் -
இவ்வருடம் கல்முனை தெற்கு பாடசாலைகளில் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான மீட்டல் பயிற்சிக் கருத்தரங்கு பெயார்லைன் ஜுவல்லரி நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.அமீரின் ஏற்பாட்டில் கல்முனை அல் பஹ்ரியா வித்தியாலயத்தின் உதவியாசிரியர் ஏ.எச்.அலி அக்பர் தலைமையில்இடம்பெற்றது.
குறித்த மீட்டல் மீட்டல் பயிற்சிக் கருத்தரங்கில் விஞ்ஞானம்,இஸ்லாம்,சரித்திரம்,ஆங்கிலம்,தமிழ் மற்றும் கணிதம் போன்ற பாடங்களுக்கான மீட்டல் பயிற்சி நிகழ்வுகளே இடம்பெற்றன.
நிகழ்வில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment