கொழும்பைச் சேர்ந்த எம்.ரீ.எம். சாதிக் காலமாணார்!

அஷ்ரப் ஏ சமத்-

INNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON - M.T.M. Sadik (Sadik Nana  NHDA former working Director)
மைச்சர் பேரியல் அஸ்ரப் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் பதவி வகித்த காலத்தில்  கொழும்பைச் சேர்ந்த  எம்.ரீ.எம். சாதிக்  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார  சபையில் 6 வருட காலமாக செயற்பாட்டுப் பணிப்பாளராக பதவி வகித்தார். இவர் கொழும்பு பீர்  சாஹிபு வீதியில் வசிப்பவர். நேற்றிரவு காலமாணார்

 மறைந்த எம்.எச்.எம். அஸ்ரப் காலத்தில் இருந்து முஸ்லீம் காங்கிரஸ், மற்றும் பேரியல்  அஸ்ரப் காலத்தில் நுஆ கட்சி சார்பாக அங்கத்துவம்  வகித்து கொழும்பில்  செயற்பட்டார். 

அத்துடன் கொழும்பில் அஸ்ரப் காலத்தில் இருந்து பேரியல் அஸ்ரபின் காலத்தில் இருந்து  நடக்கும் சகல நிகழ்வுகளுக்கு உணவு பரிமாறும் பொருப்பை எடுத்துக்கொண்டு செயற்பட்டவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :