ஐ.ஏ.சிறாஜ்-
ஓலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலயத்தில் இவ்வாண்டு க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வும் வருடாந்த நூல் வெளியீட்டு விழாவும் வலயத்தலைவர் இசட்.எம்.நிஜாமுதீன் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலையின் முன்னாள் ஓய்வு நிலை அதிபர் எம்.எம்.மீராசாகிப் பிரதம அதிதியாகவும்,பாடசாலை அதிபர் எம் சரிப்தீன், பொறியியலாளர் எம்.வை.எம்.நகீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்,பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.எல்.எம்.இஸ்மாயில், ஏ.எல்.யாசீன்,எஸ்.ஆதம்பாவா உட்பட ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி குழவினா அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இதன் போது இந்த வருடம் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை; எழுதவுள்ள மற்றும் சென்ற வருடம் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவாகள் அதிதிகளினால் நினைவுச்சின்னம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment