ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டக் குழுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை 2014.11.02 ஆந் திகதி அட்டாளைச்சேனையில் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ளது. அதில் 'கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பீட உறுப்பினர்கள், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
அம்பாறை
/
கிழக்குமாகாணம்
/
செய்திகள்
/
நாளை அட்டாளைச்சேனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் குழுக்கூட்டம்!
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments :
Post a Comment