codefest - 2014 peoples choice award sms போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி தேசிய ரீதியில் முதலிடம்

எம்.ஐ.எம்.அஸ்ஹர்-

SLIIT நாடு தளுவிய ரீதியில் நடாத்திய codefest - 2014 peoples choice award sms போட்டியில்கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி வெற்றி பெறுவதற்கு வாக்களித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் ,வாக்களிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களுக்கும் கல்லூரியின்பழைய மாணவர் சங்கமும் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் அவர்களும் நன்றிகளையும் பாராட்டுக்களையும்தெரிவித்துள்ளனர்.

இப்போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி , கொழும்பு தேஸ்டன் கல்லூரி , பிலியந்தல மத்தியகல்லூரி , கல்கிசை புனித தோமஸ் கல்லூரி , அளவ்வ ஸ்ரீ ராகுல வித்தியாலயம் , பண்டாரவல மத்திய மகாவித்தியாலயம் , மாத்தறை தெலிச்சாவல மத்திய கல்லூரி ,ஆகிய 7 பாடசாலைகள் கலந்து கொண்டன.

போட்டியில் கொழும்பு தேஸ்டன் கல்லூரி இரண்டாம் இடத்தைப பெற்றுக் கொண்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :