யுத்தத்தின்போது கண்களையும் இழந்த சிறுவனுக்கு வடமாகாண ஆளுநர் நிதி உதவி

ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-

யுத்தத்தின்போது இரண்டு கண்களையும் இழந்த வெலிஓயாவைச் சேர்ந்த ஹரிந்து லக்ஷான் என்ற பத்து வயது சிறுவனின் கல்வி நடவடிக்கைகளுக்காக வடமாகாண ஆளுநர் நிதியிலிருந்து ஐம்பத்தையாயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டது. 

இதற்கான காசோலையை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி கொழும்பிலுள்ள வடமாகாண ஆளுநர் உப காரியாலயத்தில் வைத்து இன்று(24) வழங்கினார். வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஷ் மற்றும் சிறுவனின் தாயார் ஆகியோர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :