ஜனாதிபதி ராஜபக்‌ஷ அவர்கள் நிர்வாக சேவை அதிகாரிகளை நெலும் பொகுண அரங்கில் சந்தித்தார்




னாதிபதி ராஜபக்‌ஷ அவர்கள் நிர்வாக சேவை அதிகாரிகளை நெலும் பொகுண அரங்கில் இன்று 26, பிற்பகல் சந்தித்து தேசிய வரவு செலவுத்திட்டம் 2015 இனை அமுல்படுத்துவதில் அவர்களது பங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 

வரவு செலவுத்திட்டம் 2015 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும், அதன் நன்மைளை பொதுமக்களிடம் கொண்டுசெல்லும் பணியினை இந்த அதிகாரிகள் பொறுப்பெடுத்துக் கொண்டனர்.

(Photos by: Nishanka de Silva)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :