அஷ்ரப் ஏ சமத்-
இஸ்லாமிய புதுவருடம் 1436 வருட நிகழ்வுகள் இன்று தெமட்டக்கொட ஹிஜ்ரா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வினை முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களம், பொரளை அகதியா பாடசாலை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இவ் வைபவத்திற்கு அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதியமைச்சர் பயிசர் முஸ்தபா, முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத், முஸ்லீம் சமய திணைக்கள பணிப்பாளர் சாமில் ஆகியோரும் கலந்து கொண்டனர். மாணவர்களது இஸ்லாமிய நிகழ்வுகள் துஆப் பிராத்தனை, பாடசாலை சீறுடை, மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment