பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் புத்தகத்தோடு துப்பாக்கிகளையும் எடுத்த சென்று ஆசிரியர்களையும் சக மாணவர்களையும் சுட்டுக் கொல்லும் காட்சிகளை நீங்கள் அமெரிக்காவில் தான் பார்க்க முடியும்
சில தினங்களுக்கு முன்பு சவுதியின் தூதரக அதிகாரி ஒருவரை கடத்தி சென்று கொலை செய்து பாலைவனத்தில் வீசிய கொடுமை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துள்ளது
ஒரு நாட்டின் துதரக அதிகாரியையே பாது காக்க முடியாமல் வக்கற்றநிலையில் உள்ள அமெரிக்க மற்ற நாடுகளை பார்த்து உங்கள் நாட்டில் தீவிரவாதம் வளர்ந்துள்ளது என கூறுவது நகைப்பிர்கு உரியதாக மாறி இருக்கிறது
ஒரு நாட்டின் துதரக அதிகாரியையே கொலை செய்து பாலைவனத்தில் வீசும் அளவிர்கு சமூக விரோதிகளின் கை அமெரிக்காவில் ஓங்கி இரக்கிறது என்பதர்கு இந்த நிகழ்வு சான்றாக மாறி இருக்கிறது
அமெரிக்காவில் கொலை செய்ய பட்ட சவுதி துதரக அதிகாரி அப்துல்லா காளியின் உடல் சவுதி அரேபிய கொண்டு வரபட்டு மதினத்து பள்ளியில தொழுகை நடத்த பட்டு ஜன்னத்துல் பகஹில் அடக்கம் செய்ய பட்டது அந்த காட்சியை தான் படம் விளக்குகிறது.
தகவல் : விகளத்தூர்

0 comments :
Post a Comment