கண்டியிலுள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலையில் (ஒக். 10) வழிபாட்டில் ஈடுபட்டதோடு, ஆசியையும் பெற்றுக் கொண்டார். அஸ்கிரி, மல்வத்து மகாநாயக்க தேரர்களையும் அவர் சந்தித்ததோடு, அவர்களின் நலன் பற்றிக் கேட்டறிந்தார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ -படங்கள்
கண்டியிலுள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலையில் (ஒக். 10) வழிபாட்டில் ஈடுபட்டதோடு, ஆசியையும் பெற்றுக் கொண்டார். அஸ்கிரி, மல்வத்து மகாநாயக்க தேரர்களையும் அவர் சந்தித்ததோடு, அவர்களின் நலன் பற்றிக் கேட்டறிந்தார்.

0 comments :
Post a Comment