இக்பால் அலி-
தெல்தோட்டை பள்ளேகம ஜம்மியதுல் ஹைரிய்யதுல் இஸ்லாமியா அமைப்பின் ஏற்பாட்டில் டுபாய் நாட்டைச் சேர்ந்த அலி ரசாய் ஷயீத் அவர்களது குடும்பத்தினரின் அனுசரணையுடன் மூன்றாவது தடவையாக நடாத்தும் தெல்தோட்டைப் பிரதேசத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு உடப்பிட்டிய முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 25-10-2014 நடைபெற்றது.
தெல்தோட்டை பள்ளேகம ஜம்மியதுல் ஹைரிய்யதுல் இஸ்லாமியா அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் சாதிக் முனீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பேராதனை பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை சிரேஷ;ட விரிவுரையாளர் எம். எஸ். எம் சலீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அத்துடன் அஷ;nஷய்க் எம். எஸ். அப்துல் வதூத் மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் இணைப்பதிகாரி நிஜாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
30 மாணவர்களுக்கு நினைவுச் சின்னத்துடன் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment