GPL ஆங்கிலப் பயிற்சி நெறிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

கலைமகன் பைரூஸ்-
வெலிகம கல்பொக்கை பிரீமியர் லீக் அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்த, இலவச ஆங்கிலப் பயிற்சி நெறியை சிறப்பாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (08) இடம்பெறவுள்ளது.

வெலிகம அறபா தேசிய பாடசாலை வெபா மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், விசேட அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். ஸுஹைர் அவர்களும், விசேட பேச்சாளராக ஜாமிய்யா நளீமிய்யாக இஸ்லாமியக் கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையார் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பழீல் (நளீமி) அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :