திருக்கோவில் விநாயகபுரம் ஸ்ரீ அன்னை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோட்சவம்




சுரேன் -

திருக்கோவில் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான விநாயகபுரம் ஸ்ரீ அன்னை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோட்சவம் கடந்த 2014.08.31 ஆரம்பிக்கப்பட்டு சங்காபிசேகத்தை தொடர்ந்து இன்று மூண்றாம் நாள் திருவிழாவும் காலை 9.00 மணிக்கு விநாயகபுரம் சிவன் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி இடம்பெற்றதோடு இன்று இரவு 7.00 மணிமுதல் அன்னையின் பிரதேச ஊர்வலமும் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது 2014.09.05 தீமிதிப்பு வைபவத்துடன் அன்னையின் முதலாம் சடங்கு வைபவம் நிறைவடையும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :