ஒலுவில் துறைமுகத்தில் பெண்ணின் சடலம்

லுவில் துறைமுகக் கடலில் 30- 40 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவரின் சடலம் கரையொதிங்கி உள்ளதாக இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.

கரையொதுங்கிய சடலத்தை ஒலுவில் துறைமுகக் காவலில் உள்ள கடற்படையினர் கரையேற்றி உள்ளதாகவும் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :