இந்தியாவில் அல் கொய்தாவின் கிளை தொடங்கப்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் அய்மான் – அல் – ஜவாஹிரி மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உஷார் நிலையில் இருக்குமாறு வலியுறுத்தி உள்ளது. அதோடு பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுமாறும் உள்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment