அஸ்ரப் ஏ சமத்-இலங்கை வந்துள்ள கியுபா நாட்டின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் புருனோ ரொட்டிஸ் பரில்லாவை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பு ஹிங்ஸ்பரி ஹோட்டலில் வைத்து . நேற்று(8)ம் திகதி சந்தித்தார்.
இச் சந்திப்பின்போது கியுபாவின் புரட்சிகள், மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து குரல் கொடுத்தமைக்கு அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு கியுபா வெளிநாட்டு அமைச்சர் நன்றி தெரிவித்தார். அத்துடன் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு இருநாடுகளின் திட்டமொன்றை அபிவிருத்திசெய்வதற்கும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment