அட்டாளைச்சேனை ஆலங்குளப்பகுதியில் நேற்று மாலை ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்பிள்ளையின் தந்தையான எஸ்.பைஷல் 34வயது நீர் மடுவில் குளிப்பதர்காய் இறங்கிய போது தவறி விழுந்ததாக இன்று காலை ஜனாஸா கரையேற்றப்பட்டு மேலதிக விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மரணித்தவர் இறக்காமத்தைப்பிறப்பிடமாகவும் பாலமுனையில் திருமணம் செய்தவரும் புத்திசுவாதீனமானவரும் என மறணித்தவரின் குடும்பத்தினர் இம்போட்மிரருக்குத் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment