எமது செய்தியாளர்-
மர்ஹும் ஹஸன் மெளலவியின் வெற்றிடத்திற்குப் பதிலாக முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக சிரேஷ்ட சட்டத்தரனி ஜே. எம். லாஹீர் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேய விக்கிரம முன்னிலையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment