பறகஹதெனிய பொல்வத்தை பள்ளிவாசலில் சிறார்களுக்கான குர்ஆன் மத்ரஸா கட்டிடத் திறப்பு விழா

இக்பால் அலி-

றகஹதெனிய பொல்வத்தை பள்ளிவாசலில் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில்  முஹம்மதிய்யாவினால் நிர்மாணிக்கப்பட்ட சிறார்களுக்கான குர்ஆன் மத்ரஸா கட்டிடத் திறப்பு  விழா நேற்று 02-09-2014 நடைபெற்றது. அந்நிகழ்வில் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில்  முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷேக் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி  அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. 

அதில் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான்  மற்றும் அஷ்ஷேக் என். பீ. எம் ஜுனைத் மதனி, அஷ;nஷய்க் சிபான் ஸலபி உள்ளிட்டவர்கள்  கலந்து கொண்டதைப் படங்களில் காணலாம். 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :