முசலியான் வாஜித்-
கைத்தொழில் மற்றும் வணிகதுறை அமைச்சர் றிசாட் பதியுதின் மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் பிரநிதிகள் உள்ளிட்ட குழுவினர் நேற்று மாலை மன்னார் முசலி பிரதேசத்தில் உள்ள அகத்திமுரிப்பு அலைக்கட்டு பிரதேசத்தில் மீள்குடியேறும் மக்களை சந்தித்தனர்.
அமைச்சர் தெரிவிக்கையில் இப்பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்களின் அடிப்படை வசதிகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது எனவும் இயலுமான அணைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன் அதே போன்று இன்னும் சில வாரங்களில் இப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு மின்னார இணைப்பும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
மக்களின் பிரச்சினைகளையும் தேவைகளை பார்வையிட வந்த வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் பிரநிதிகள் தெரிவிக்கையில் உங்கள் அமைச்சர் உங்களின் பிரச்;சிகைள் பற்றி எங்களுடன் எந்ந நாளும் தொலைபேசியில் கதைப்பார் ஆனால் நேரடியாக வந்து பார்வையிடுகின்ற வேலைதான் உங்களின் அவல நிலையியும் அமைச்சர் றிசாட் பதியுதின் உங்களுக்காக படும் கஸ்டத்தையும் பார்த்து எனக்கு கண்நீர் வருகின்றது.
எனவும் கண்ணீர் கலங்கிய நிலையில் தொண்டு நிறுவனங்களின் பிரநிதிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் பலரும் கழந்து கொண்டனர்
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment