கல்முனை பிரதேச செயலகத்தில் கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு


மொஹமட் ஹாதீம்-

ல்முனை பிரதேச செயலகத்திலுள்ள கிராம சேவர்களின் சேவையினை மேழும் வினைத்திறனாக மேற்கொள்வதற்கு உளவளத்துணையின் அவசியம் பற்றிய செயலமர்வு அண்மையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் உளவள ஆலோசகர்களான றினோஸ் ஹனீபா மற்றும் எ.ஆர் தஹ்லான் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டார்கள். 

இச் செயலமர்வில் உளவளத்துணையின் முக்கியத்துவம் மற்றும் பொதுமக்களோடு வேலை செய்கின்ற போது மக்களின் உணர்வுகளை, விருப்பங்களை, தேவைகளை எவ்வாறு அறிந்து செயற்படுவது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :