அக்கரைப்பற்று வாங்காமம் வீதியில் இரு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து -படங்கள்



பி. முஹாஜிரீன்-

க்கரைப்பற்று வாங்காமம் பிரதேசத்தில் பிக்கப் ரக வாகனத்துடன் சிறிய பட்டா ரக வண்டி நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து. இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தச் சம்பவம் நேற்று (31) மாலை வாங்காமம் பிரதேச பிரதான வீதியில் நடைபெற்றது.

வேகமாக வந்த பிக்கப் வாகனத்தடன் கிடுகு ஏற்றிக்கொண்டு வந்த சிறிய பட்டா ரக வண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. இவ்வீதியில் பாரிய வளைவுகள் உள்ளன. அவ்வாறான வளைவு ஒன்றிலேயே இவ்விபத்தும் நிகழ்ந்துள்ளது.

இவ்விபத்தில் பட்டா ரக வாகனத்தில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு வாகனங்களும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :