அஸ்ரப் ஏ. சமத்-
மாலைதீவு நாட்டின் வீடமைப்பு, பொதுவசதிகள் பிரதியமைச்சர் திருமதி அமித்தான் அத்தீபா இன்று வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்சவை அவரது அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இச் சந்திப்பின்போது இலங்கையில் அமுல்படுத்தப்படும் வீடமைப்பு மற்றும் தொழில்நுட்ப கட்டுமாணத்துறை சம்பந்தமாக மாலைதீவு நாட்டில் அமுல்படுத்துவதற்கும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. அத்துடன் இலங்கை வங்கியழன் கடன் திட்த்தில் மாலை தீவில் அமுல்படுத்தப்படும் நிர்மாணப்பணிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment