26 மாடிகளும் 243 அரைகளுடனும் கொழும்பு 7 ஸ்டார் சினமன் ரீட் ஹோட்டல்-படங்கள்







அஸ்ரப் ஏ. சமத்-

கொழும்பு -03 கிரீன்பாதில் 7 ஸ்டார் சினமன் ரீட் ஹோட்டேல் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. 

இக் ஹோட்டேல் 26 மாடிகளைக் கொண்டது. இக் ஹோட்டலுக்காக சினமன் கோட்டேல் கம்பணி மற்றும் ஜோன் கீல்ஸ் ஆகியன 3.5 பில்லியன் ருபாவை செலவு செய்துள்ளது. சகல வசதிகளுடன் 243 அரைகளைக் கொண்டது. இக் ஹோட்டல் கொள்ளுப்பிட்டியில் உள்ள பழைய கீரின் பாத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :