மருதமுனை மக்கள் வங்கிக் கிளையின் புதிய கட்டத்திறப்பு விழா




பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை மக்கள் வங்கிக் கிளையின் புதிய கட்டத்திறப்பு விழா இன்று (01-09-2014) வங்கி முகாமையாளர் யூ.எல்.எம்.ஹனிபா தலையில் நடைறெ;றது. இதில்; பிரதம அதிதியாக மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (செயற்பாடுகள்) எம்.பீ.ஏ.சில்வா கலந்து கொண்டு புதிய வங்கிக் கட்டடத்தைத் திறந்து வைபத்தார். 

அதிதிகளாக மருதமுனை விஷேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி யூ.ஜீ.டி.வீரசேகர, பிராந்திய முகாமையாளர் ஈ.சோமச் சந்திர, உதவிப் பிராந்திய முகாமையாளர்களான கபில திசாநாயக்க, ஏ. சம்சுதீன், கல்முனைப் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபள்.யூ.ஹப்பார், பிரதி முகாமையாளர் பி.நஸ்றுத்தீன் மற்றும் வர்த்தகர்களான எம்.ஐ.ஏ.பரீட், ஏ.கே.நளீர், ஏ.நெய்னாமுகம்மட், ஏ.எம்.ஏ.சமட் உள்ளீட்ட ஏணையயோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :