அஸ்ரப் ஏ சமத்-
கண்டி பள்ளேகலேயில் நடுத்தர குடும்பங்களுக்காக 39 வீடுகளை 218 மில்லியன் ருபா செலவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையும், தணியார் கம்பணியும் இணைந்து வீடமைப்புத் திட்டமொன்றை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
படத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் வீமல் வீரவன்ச மற்றும் ஊடக தகவல் துறை அமைச்சர் ஹெகிலிய ரம்புக்கவெல ஆகியோரினால் இவ் வீடமைப்புத் துறை திட்டத்திற்கான நிர்மாணத்துறை பணிகளை ஆரம்பித்து வைத்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment