பிரதியமைச்சர் தி. திகாம்பரம் தமது கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு- படங்கள்

அஸ்ரப் ஏ சமத்-

ராஜகிரியையில் உள்ள தேசிய மொழிகள் மற்றும் சமுக ஒருமைப்பாடுகள் அமைச்சில் பிரதியமைச்சர் தி. திகாம்பரம் தமது கடமைகளை இன்று காலை ஏற்றுக்கொண்டார்.

படத்தில் பிரதியமைச்சர் திகாம்பரம் அமைச்சின் செயலாளர் திருமதி விக்கிரமரத்தினவிடம் கடமையேற்புக் கடிதத்தை கையளிப்பதையும் அருகில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவையும் காணலாம்.

இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் - இந்த நாட்டில் முக்கியமாக மொழிப்பிரச்சினையினாலேயே இனங்களுக்கிடையே பிரச்சினைகள் தோண்றின. இந்த அமைச்சின் ஊடாக சிங்கள மொழியை தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழியை சிங்கள மக்களுக்கும் கற்றுக்கொடுப்பதற்கும் மற்றும் இனங்களுக்கிடையே ஓருமைப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு அமைச்சர் வாசுதேவநாயக்காரவுடன் இணைந்து செயற்படப் போவதாக கூறினார். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :