பாத்திமா இஸ்லாமிய மகளிர் கல்லூரி,
அட்டாளைச்சேனை.
அஸ்ஸலாமு அலைக்கும்.
மேற்படி எமது கல்லூரியின் புதிய மாணகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளது. தகைமை: அல் குர்ஆனை நல்லமுறையில் ஓதத் தெரிந்திருத்தல் வேண்டும், தரம் 5 அல்லது 6ஆம் வகுப்பிற்கு மேல் கல்விகற்கும் மாணவிகள். விண்ணப்ப முடிவுத் திகதி 2014.09.15, விண்ணபப்
படிவங்களை கல்லூரியின் அலுவலகத்திலும் 'மின்ஹா புக் சொப்' நிறுவனத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். நேர்முகப் பரீட்சை 2014.09.21ம் திகதி கல்லூரி மண்டபத்தில் நடைபெறும்.
மேலும், ஹிப்ழு, ஷரியா பிரிவுகளில் கற்பிக்கக்கூடிய மௌலவியாமார்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விபரங்களுக்கு அதிபரின் 077109 86 17 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.
வஸ்ஸலாம்
தகவல்:- செயலாளர்,
பாத்திமா இஸ்லாமிய மகளிர் கல்லூரி,
அட்டாளைச்சேனை.

0 comments :
Post a Comment