இன்று இரவு 9 மணிக்கு யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் புத்தூர் பகுதியில் குடைசாய்ந்ததில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் 15 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
படங்களும் செய்தியும்- விக்னேஷ்வரன் கஜீபன்
Reviewed by
impordnewss
on
9/08/2014 10:54:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment