அரசாங்கத்துடன் இணையும் UNP யின் அடுத்த முக்கிய புள்ளி

க்கிய தேசியக் கட்சி தலைமைத்துவச் சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க ஆளுந்தரப்புடன் இணைந்து கொள்ளப் போவதாக ஐ.தே.க.வட்டாரத்துச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சஜித் பிரேமதாசவுக்கு கட்சியின் பிரதித் தலைவர் பதவி வழங்குவதற்கு கட்சி மேலிடம் எடுத்திருக்கும் தீர்மானத்தின் கசப்புணர்வே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :