பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் பதுளையில் நேற்று முன்தினம் ஊவா மாகணத்தின் முதலமைச்சர் பதவிக்கு ஜ.தே.கட்சியில் சார்பில் போட்டியிடும் ஹரீன் பெர்ணாந்து இரகசிய சந்திப்பையடுத்து சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியீட்டுள்ளன.
பதுளையில் உள்ள ஜக்கிய மக்கள் சுதந்திர முன்ணனியின் பாராளுமன்ற உறுப்பிணர் சாமிக்க புத்தாச வீட்டில் நாமலின் அழைப்பை ஏற்று ஹரின் பெர்ணான்டோல இரகசியமாக சந்தித்துள்ளாh. அவர்கள் இருவரும் 45 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவாகள் என்ன பேசினார் என்பது இதுவரை ஊடகங்களில் இருவரும் தெரிவிக்கவில்லை.
அண்மையில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்ணனியின் பாராளுமன்ற உறுப்பிணர் உசித்த லொக்குபண்டார பகிரங்கமாக பதுளையின் பேசும்போது 'ஜ.தே.கட்சி ஹரீன் பெர்ணான்டோ மிக விரைவில் அரசில் சேர்ந்து கொள்வார். என தெரிவித்திருந்தார்.
அதற்கு இதுவரையும் ஹரீன் பெர்ணான்டோ பதில் அளிக்க வில்லை. எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :
Post a Comment