யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி அதிபர் விடயம் தொடர்பாக அங்கும் இங்கும் துண்டுப்பிரசுரம்







பாறுக் சிகான்-

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி அதிபர் விடயம் தொடர்பாக அவரை ஆதரித்தும்,மற்றுமொரு துண்டுப்பிரசுரத்தில் அவர் ஆளுமையற்ற அதிபர் என குறிப்பிட்டும் இரு துண்டுப்பிரசுரங்கள் நேற்று விநியோகிக்கப்பட்டன.
முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்மா தொழுகையின் பின்னர் மக்களிடம் விநியோகிக்கப்பட்டதனை காண முடிந்தது.

இத்துண்டுப்பிரசுரத்தை யாழ் மாநகர சபை உறுப்பினர் பி.எஸ் .சி சுபியானின் ஆதரவாளர்களும்,மற்றுமொரு துண்டுப்பிரசுரத்தை சமூக சேவகரும் பருத்திதுறை பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினருமான கே.எம் நிலாமின் ஆதரவாளர்களும் விநியோகித்தனர்.

கடந்த சில தினங்களிற்கு முன்னர் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் அதிபராக 13 வருடங்களாக கடமையாற்றி வந்த முன்னாள் அதிபர்.எம் முபாறக் இடமாற்றம் பெற்றுச்செல்வதை அடுத்து மேற்படி துண்டுப்பிரரம் அவருக்கு ஆதரவாகவும் ,எதிராகவும் பிரசுரக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :