தொலைத்தொடர்பு பிரதியமைச்சர் பிரபா கணேசனின் ஏற்பாட்டில் தியாகி அறகொடை நிறுவனம்



அஷ்ரப் ஏ சமத்-

தொலைத்தொடர்பு பிரதியமைச்சர் பிரபா கணேசனின் ஏற்பாட்டில் தியாகி அறகொடை நிறுவனம் சிரேஸ்ட கலைஞர்களுக்கான முதல் கட்ட நிதியுதவி இன்று பிரதியமைச்சரின் பம்பலப்பிட்டி அலுவலகத்தில வைத்து கையளிக்கப்பட்டது.

இந் நிதியுதவியை யாழ்ப்பாணம் மற்றும் ,சுவிஸ்நாட்டில் வசிக்கும் வாமாதேவா தியாகேந்திரன் பிரதியமைச்சர் ஊடாக கையளித்தார். இந் நிதி தொடர்ந்து மாதாம் வழங்கப்படுமெனவும் வாமாதேவா தெரிவித்தார். கலைஞர்கள் சார்பில் அந்;தணிஜீவா நன்றி தெரிவித்தார். 

இந் நிகழ்வு எச்.எச்.விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :