தமிழ் மாணவியின் அற்புதமான கண்டுபிடிப்பு களிவுப்பொளில் இருந்து டீசல்- வீடியோ இணப்பு

சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சித்ரா தியாகராஜன் என்பவர் பிளாஸ்டிக் கழிவிலிருந்து எரிபொருள் தயாரிப்பதற்கான கருவியை வடிவமைத்துள்ளார். 10 கிலோ பிளாஸ்டிக்கிலிருந்து 8 லிட்டர் டீசல் எரிபொருளைத் தயாரிக்கும் விதத்தில் இவரது கருவி உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டு முயற்சியில் உருவான இந்தக் கருவிக்கு காப்புரிமை கோரியுள்ளார் சித்ரா.


இதுகுறித்து சித்ரா கூறும்போது..பெட் பாட்டில்கள் தவிர மற்ற எல்லாவிதமான பிளாஸ்டிக் கழிவுகளையும் இந்தக் கருவிக்குள் போட்டு குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடுபடுத்தும்போது கிடைக்கும் எரிபொருளை டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம் என்கிறார் சித்ரா. தமிழ்சீன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :