இணையவசதி இல்லாமலே மொபைல் மூலம் பேஸ்புக்

னி இணையவசதி இல்லாமலே மொபைல் மூலம் பேஸ்புக்-யை அணுகலாம்.இந்த வசதியை பேஸ்புக் இந்தியாவும்,போனிடுவிஷ் இணைந்து தருகிறது. 

இண்டர்நெட் வசதி இல்லாத எந்த ஒரு சாதாரண மொபல் போன்களிலும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.ஆனால் இந்த வசதியை தற்போது எர்டெல், ஏர்செல்,ஐடியா மற்றும் டாடா டோகோமோ ஆகிய மொபல் சேவையை பயன்படுத்தி வரும் இந்தியப் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். 

இதற்காக நீங்கள் டயல் செய்ய வேண்டிய எண் *325# டயல் செய்தவுடன் உங்களுடைய பேஸ்புக் பயனர் பெயரையும்,கடவுச் சொல்லையும் உள்ளிட்டு பின் ஆன்லைனில் இருக்கும் உங்கள் நண்பர்களிடம் அரட்டை அடிக்கலாம்,புதிய நண்பரையும் சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் எந்தவொரு அப்ளிகேசனையும் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை. 

இதற்கான நிர்ணயக்கப்பட்ட தொகை ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் மட்டுமே.பயன்படுத்தும் அளவுக்கு வரம்பு கிடையாது.வசூலிக்கப்படும் கட்டணம் கையடங்கும் வகையில் இருப்பதால் இனி பேஸ்புக் பயனாளர்க்கு கொண்டாட்டமே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :