அவர் மேலும் குறிப்பிடுகையில் இக்கட்சியின் மூலம் அம்பாரை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் அதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சம்மாந்துறையை தளமாகக் கொண்டு ஐக்கிய முஸ்லிம் கட்சி (United Muslim party) உருவாக்கம்.
சம்மாந்துறையைத் தளமாகக் கொண்டு ஐக்கிய முஸ்லிம் கட்சி என்னும் பெயரில் கட்சி ஒன்றினை ஆரம்பித்து எதிர்வரும் தேர்தல்களில் அம்பரை மாவட்டம் முழுவதும் ஆட்களை நியமித்து தேர்தலில் களமிறக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு புதிய கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments :
Post a Comment