கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் இப்தார் நிகழ்வும் மார்க்க சொற்பொழிவும்


 எம்.ஐ.சம்சுதீன ,எம்.வை.அமீர் -

முஸ்லிம்களின் நோன்பு தினத்தை முன்னிட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் இப்தார் நிகழ்வும், மார்க்க சொற்பொழிவு நிகழ்வும், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அல் ஹாமியா அரபு கலாசாலையின் விரிவுரையாளரும் கல்முனை டவுன் பள்ளிவாசலின் பேஸ் இமாமுமான யூ.எல்.எம்.இக்பால் மௌலவி மார்க்க சொற்பொழிவாற்றியதையும் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :