த.நவோஜ்-
மட்டக்களப்பு புகையிரத நிலைய குறுக்கு வீதி லிட்டில் பேர்ட் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி பாலர் பாடசாலை ஆசிரியை திருமதி.காளிதாஸன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக மட்டக்களப்பு புனித தெரேசா பெண்கள் பாடசாலையின் அதிபர் திருமதி.பேரின்பநாதன், மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ திட்ட இணைப்பாளர் திருமதி.கொன்ரைற்றன், பாடசாலை மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது பாடசாலை சின்னஞ் சிறார்களின் விளையாட்டு திறன்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன், வினோத உடை நிகழ்வு மற்றும் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment