அஸ்ரப் ஏ சமத்-
லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிஸ் முதற்தடவையாக அதன் வருடாந்த இப்தார் நிகழ்வை லேக் ஹவுசில் நடாத்தமால் இம்முறை தெஹிவளை களுபோவிலவில் உள்ள அல் முஸ்லீமாத் அனாதை குழந்தைகளுடன் இணைந்து இப்தார் நிகழ்வை நேற்று நடாத்தினார்கள். மஜ்லிசின் தலைவர் தினகரன் சாதீக் சியான் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.
லேக் ஹவுசின் ஆசிரிய பீட பணிப்பாளர் சீலரத்தின செனரத் பிரதம அதிதியகாக் கலந்து கொண்டார். மௌலவி தாசீம், தினகரன் இணை ஆசிரியர் மர்லின் மரிக்கார் உட்பட பலரும் கலந்து கொண்டனர். சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்கள் புத்தகங்களும் இனிப்புகளும் வழங்கி தினகரன், முஸ்லீம் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment