இஸ்ரேல் நாட்டு வீரர்களை மைதானாத்துக்குள்ளே புகுந்து அடித்து விரட்டும் துருக்கி நாட்டு ரசிகர்கள்



'
 ஸ்திரியா நாட்டில் நடைபெற்ற இஸ்ரேல் மற்றும் பிரெஞ்சு அணிகளுக்கு இடையிலான "Maccabi Haifa" என்ற சீசன் கால்பந்து போட்டியில், இரு அணிகளும் விறுவிறுப்புடன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் திடிரென்று மைதானத்துக்குள் புகுந்த ஆஸ்திரிய நாட்டில் வாழும் துருக்கி நாட்டு வம்சாவளி ரசிகர்கள் திடிரென்று இஸ்ரேலிய நாட்டு வீரர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனை சற்றும் எதிர்பாராத இஸ்ரேலிய வீரர்களை எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் ஒன்று சேர்ந்து தாக்கிய ரசிகர்களிடம் இருந்து விலக்கி காப்பாற்றியுள்ளனர்.

தாக்குதலை தொடர்ந்து ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :