ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர் சதாம் விளையாட்டுக் கழகத்தினர் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் (21) இடம் பெற்றது.
சதாம் விளையாட்டுக் கழகத் தலைவர் ஏ.எம்.சாதீக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீன், அம்பாரை சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எம்.எல்.எம்.றபீக், நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் எம்.ஏ.எம்.றசீன் உள்ளிட்ட உலமாக்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டுக் கழகத் தலைவர்கள் பொது மக்கள் எனப்பலரும் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் சங்கைக்குரிய உலமா ஆசிக் அலி மௌலவி அவர்களால் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment