மட்டக்களப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதி நாள்




த.நவோஜ்-
ட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதி நாள் தீமிதிப்பு உற்சவம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது கடந்த 01ம் திகதி ஆரம்பமாகி 12ம் திகதி சனிக்கிழமை தீமிதிப்பு மற்றும் தீர்த்தமாடும் உற்சவத்துடன் நிறைவுபெற்றது.

பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு தீ மிதிப்பில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :