பொதுபல சேனா கொழும்பில் நாளை (29)கருத்தரங்கொன்றையும்,கலந்துரையாடல் ஒன்றையும் எற்பாடு செய்துள்ளது. ” உங்கள் பிரதேசத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வாருங்கள் “
என்கிற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் இருந்தும் மக்களைத் திரட்டி,சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்பான்மைச் சமூகத்தினரை மூளைச்சலவை செய்யும் ஒரு நடவடிக்கையாகவே இவ் வைபவம் முனெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு,பொது நூலக கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணியில் இருந்து மாலை 4.00 மணிவரை இக்கூட்டம் நடைபெறவிருப்பதாக விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment